/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஸ்ரீ அரவிந்தர்
/
சிந்திக்காதே! செயலாற்று!
/
சிந்திக்காதே! செயலாற்று!
ADDED : நவ 03, 2014 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன்னை தூய்மைப்படுத்தும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு.
* செயலாற்றிக் கொண்டேயிரு. ஆனால், கடவுளின் கையில் காலத்தையும், வழியையும் விட்டு விடு.
* இதயம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.
* வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.
* எல்லா செல்வமும் கடவுளுக்கே சொந்தம். அதை வைத்திருப்போர் அதன் காவலரே அன்றி உரிமையாளர் அல்லர்.
- அரவிந்தர்